நிகழ்வுவெஸ்ட்மிட்லண்ட்ஸ்தமிழர் பேரவை - விளையாட்டு நிகழ்வு

காலம் – 27-05-2018ஞாயிறு மாலை 2-6 மணி

இடம் - Sports Hall, Colton Hills Community School,WV4 5DG

உத்தேசிக்கப்பட்டுள்ள மாதாந்த விளையாட்டு
நிகழ்வுகளில் முன்னோடியாக பால், வயதெல்லைகள்
அற்றதாக அனுபவமுள்ள அனைத்துச் தமிழ் உறவுகளும்
கலந்து கொண்டு சிறப்பிக்க ஏற்றதான விளையாட்டு
நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
Please confirm in WhatsApp Group as Confirmation.
தொலைபேசி - Vimal – 07429987246
Joseph – 07804495218
Murugan – 07882039983
Well come All அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்